Header Ads

  • Breaking News

    அஹ்லுல் பைத்


    ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ 

    🌹 *பிஷ்ருல் ஹாஃபி(ரலி)* 🌹

     

    ﺳﻤﻌﺖ اﻟﺸﻴﺦ ﺃﺑﺎ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ ﺭﺣﻤﻪ اﻟﻠﻪ , ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ اﻟﺮاﺯﻱ , ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺗﻢ , ﻳﻘﻮﻝ: ﺑﻠﻐﻨﻲ ﺃﻥ ﺑﺸﺮ ﺑﻦ اﻟﺤﺎﺭﺙ اﻟﺤﺎﻓﻲ , ﻗﺎﻝ: ﺭﺃﻳﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ اﻟﻤﻨﺎﻡ , ﻓﻘﺎﻝ ﻟﻲ: ﻳﺎ ﺑﺸﺮ , ﺃﺗﺪﺭﻱ ﻟﻢ ﺭﻓﻌﻚ اﻟﻠﻪ ﻣﻦ ﺑﻴﻦ ﺃﻗﺮاﻧﻚ؟ ﻗﻠﺖ: ﻻ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: ﺑﺎﺗﺒﺎﻋﻚ ﻟﺴﻨﺘﻲ , ﻭﺧﺪﻣﺘﻚ ﻟﻠﺼﺎﻟﺤﻴﻦ , ﻭﻧﺼﻴﺤﺘﻚ ﻹﺧﻮاﻧﻚ ﻭﻣﺤﺒﺘﻚ ﻷﺻﺤﺎﺑﻲ , ﻭﺃﻫﻞ ﺑﻴﺘﻲ، ﻭﻫﻮ اﻟﺬﻱ ﺑﻠﻐﻚ ﻣﻨﺎﺯﻝ اﻷﺑﺮاﺭ.

    (الرسالة القشيرية :1/48 )

    〰〰〰〰〰〰〰〰〰〰〰

    பிஷ்ருல் ஹாஃபி(ரலி) கூறுகிறார்கள்: நான் ஒரு முறை கண்மணி நாயகம்ﷺ அன்னவர்களை கனவில் கண்டேன். அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: பிஷ்ரு அவர்களே! நீங்கள் இந்த உயர்ந்த பதவியை அடைய காரணம் என்னவென்று உமக்கு தெரியுமா? 

    நான் இல்லை என பதிலளித்தேன். நாயகம்ﷺ அவர்கள் கூறினார்கள்: *"என் ஸுன்னத்தை பின்பற்றுதல், ஸாலிஹீன்களுக்கு சேவை செய்தல், உமது நன்பர்களுக்கு உபதேசம் செய்தல், எனது ஸஹாபாக்களையும் எனது குடும்பத்தார்களான அஹ்லுபைத்தையும் நேசித்தல் போன்ற நற்குணங்கள் உங்களிடம் இருப்பதால் தான் இந்த சிறந்த பதவியை அடைந்துள்ளீர்கள்.*

    (ரிஸாலய்த்துல் குஷைரி: 1/48)


    ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad