வலிமார்களின் மகத்துவம்
🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦
*வலிமார்களின் மகத்துவம்...*
********************************
*-எனது நேசர்களை யார் புறக்கணிக்கிறாரோ ;அவர் என்னுடன் போர் தொடுக்க தயாராகிவிட்டார்..*
-ஹதீஸ் குதுஸி
*எவர்கள் என்னை நெருங்கி விட்டார்களோ அவர்களின் சொல்லாக ,செயலாக ,நாவாக ,நான் ஆகிறேன்..*
-ஹதீஸ் குதுஸி
*-ஒரு மனிதனை* *இறைவன் கடுமையாக** *தண்டிக்க நாடினால்* *வலிமார்கள் பற்றிய*
*தவறான எண்ணத்தை* *அவன் மனதில்* *இறைவன் புகுத்தி விடுவான்.*
-மௌலானா ஜலாலுத்தீன் ரூமி
*வலிமார்களின் தர்பாருக்கு* *காலையிலும் மாலையிலும் சென்று வா;* *உன் இருலோக தேவைகளையும்* *நிறைவேற்றிக்*
*கொள்வதற்காக...*
-மௌலானா ஜலாலுத்தீன் ரூமி
*-அவ்லியாக்களை நினைக்கும் இடத்தில்இறைவனின் பேரருள் இறங்குகிறது..*
*-வலிமார்களின் கடைக்கண் பார்வை ஒரு மனிதனின் தலைவிதியையே மாற்றும் வலிமை மிக்கது...*
-அல்லாம்மா
இக்பால்
🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦🤲🏻🇸🇦
No comments